Breaking

Post Top Ad

Your Ad Spot

பையா-என் காதல் சொல்ல நேரம் இல்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை Video | Karthi, Tamannah | Yuvan Shankar Raja

Official Full Song Video from the Movie Paiya


என் காதல் சொல்ல நேரம் இல்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை உன்னை மறைத்தாலும் மறையாதடி உன் கையில் பேரை ஏந்தவில்லை உன் தோளில் சாய ஆசை இல்லை நீ போன பின்பு சோகம் இல்லை என்று பொய் சொல்ல தெரியாதடி

Song Name - என் காதல் சொல்ல நேரம் இல்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை Movie - Paiya Singer - Yuvanshankar Raja & Tanvi Music - Yuvan Shankar Raja Lyrics - Na Muthukumar Director - N.Lingusamy Starring - Karthi, Tamannah Banner - Thirupathi Brothers