Breaking

Post Top Ad

Your Ad Spot

பையா- பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்Video | Karthi, Tamannah | Yuvan Shankar Raja

Poongatre Poongatre Official Full Song Video from the Movie பையா


பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள் போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள் என் நெஞ்சோடு வீசும் இந்த பெண்ணோட வாசம் இவள் கண்ணோடு பூக்கும் பல விண்மீன்கள் தேசம் என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள் போகின்ற வழி எல்லாம் சந்தோஷம் தந்தாள் இவள்
Song Name - Poongatre Poongatre Movie - பையா Singer - Benny Dayal Music - Yuvan Shankar Raja Lyrics - Na Muthukumar Director - N.Lingusamy Starring - Karthi, Tamannah Banner - Thirupathi Brothers