Breaking

Post Top Ad

Your Ad Spot

பையா - சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி VIDEO AND LYRICS - Karthi, Tamannah | Yuvan Shankar Raja


Song Name - Suthuthey
Movie - Paiya
Singer - Karthik & Sunitha Sarathy
Music - Yuvan Shankar Raja
Lyrics - Na Muthukumar
Director - N.Lingusamy
Starring - Karthi, Tamannah
Banner - Thirupathi Brothers



சுத்துதே சுத்துதே பூமிஇது போதுமடா போதுமடா சாமி...
சுத்துதே சுத்துதே பூமிஇது போதுமடா போதுமடா சாமிஹே சுத்துதே சுத்துதே பூமிஇது போதுமடா போதுமடா சாமிரா ரா ரா ...ராதே ராதே அழகிய ராதேபார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதேஎதனாலே இந்த மாற்றம் மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்எதனாலே இந்த ஆட்டம் இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்சுத்துதே சுத்துதே பூமி..
இது போதுமடா போதுமடா சாமி..
சிரித்து சிரித்துத்தான் பேசும் போது நீ வலைகளை விரிக்கிறாய்சைவம் என்று தான் சொல்லிக்கொண்டு நீ கொலைகளை ஏன் செய்கிறாய்அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையேஎன்ன சொல்ல உந்தன் மிரட்டும் அழகையேவெட்டவெளி நடுவே அட கொட்ட கொட்ட விழித்தே துடிக்கிறேன்சுத்துதே சுத்துதே பூமி...
இது போதுமடா போதுமடா சாமிசுத்துதே சுத்துதே பூமிஇது போதுமடா போதுமடா சாமி...
இதயம் உருகித்தான் கரைந்து போவதை பார்க்கிறேன் நான் பார்க்கிறேன்இந்த நிமிடம் தான் இன்னும் தொடருமா கேட்கிறேன் உனை கேட்கிறேன்இது என்ன இன்று வசந்த காலமாஇடைவெளி இன்னும் குறைந்து போகுமாஇப்பிடி ஓர் இரவும் அட இங்கு வந்த நினைவும் மறக்குமாஹேய் சுத்துதே சுத்துதே பூமி...
இது போதுமடா போதுமடா சாமிசுத்துதே சுத்துதே பூமிஇது போதுமடா போதுமடா சாமி...
ரா ரா ரா ராதே ராதே அழகிய ராதேபார்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதேஉன் அழகை விண்ணில் இருந்து எட்டி எட்டி பார்த்து நிலவு ரசிக்கும்உன் கொலுசில் வந்து வசிக்க குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்...



Suthudhey Suthudhey BhoomiIdhu Pothumada Pothumada SaamiHey Suthudhey Suthudhey BhoomiIdhu Pothumada Pothumada Saami...
Raa Raa Raa Raathey Raathey Raathey Azhagiya RatheyPaarvaiyil Peysi Peysi Peysi Pazhagiya Raathey...
Yetanaley Inta Matram Manasukul Yedo-Maaya TotramYethanaley Intha Aatam, Idhayathil Indru Oonjal Aatam..
Suthudhey Suthudhey BhoomiIdhu Pothumada Pothumada Saami..
Siruthu Siruthuthaan Pesum BothileyVazhaigalai Nee VirikaiSaivam Yendruthan SollikonduNee Kolaigalai Yen SeigiraiAngum Ingum Yennai Thirattum ParavayeYenna Solla Unthan Miruttum AzhagaiyeVetta Vezhi Naduvey,..
Ada Kotta Kotta Vidithey ThudikirenSuthudhey Suthudhey BhoomiIdhu Pothumada Pothumada Saami...
Idhayam Urugithaan Karaindhu PovathaiPaarkiren Naan PaarkirenIntha Nimidam-Thaan Indrum ThodarumaKerkiren Unnai KerkirenIdhu Enna Indru Vasantha Kaalama,Idaiveli Innum Kurainthu Poguma,Ippadi-Or Iravum,Ada Inggu Vantha Ninaivum, Marakumahhheyy...
Suthudhey Suthudhey BhoomiIdhu Pothumada Pothumada SaamiSuthudhey Suthudhey BhoomiIdhu Pothumada Pothumada Saami ...
Raa Raa Raa Raathey Raathey Raathey Azhagiya RatheyPaarvaiyil Peysi Peysi Peysi Pazhagiya RaatheyUn Azhagai, Vennil Vizhunthu,..
Yetti Yetti Nilavu Paartha RasikkumUn Kolusil Vanthu Vasikka,Kutti Nachatiranggal Mannil Kuthikkum.....