Breaking

Post Top Ad

Your Ad Spot

பையா- துளி துளி துளி மழையாய் வந்தாளேVideo | Karthi, Tamannah | Yuvan Shankar Raja

Paiya - Thuli Thuli Video | Karthi, Tamannah | Yuvan Shankar Raja


  • Song Name - Thuli Thuli
  • Movie - Paiya
  • Singer - Haricharan & Tanvi
  • Music - Yuvan Shankar Raja
  • Lyrics - Na Muthukumar
  • Director - N.Lingusamy
  • Starring - Karthi, Tamannah
  • Banner - Thirupathi Brothers





துளி துளி துளி மழையாய் வந்தாளேசுட சுட சுட மறைந்தே போனாளேபார்த்தால் பார்க்க தோன்றும்பேரை கேட்க தோன்றும்பூப்போல் சிரிக்கும்போதுகாற்றாய் பறந்திட தோன்றும்
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடாசொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடாஅழகாய் மனதை பறித்துவிட்டாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளேசுட சுட சுட மறைந்தே போனாளே
தேவதை அவள் ஒரு தேவதைஅழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோகாற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோநெற்றி மேலேஒற்றை முடி ஆடும்போதுநெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்பார்வை ஆளை தூக்கும்கன்னம் பார்த்தால்முத்தங்களால் தீண்ட தோன்றும்பாதம் ரெண்டும் பார்க்கும் போதுகொலுசாய் மாற தோன்றும்அழகாய் மனதை பறித்துவிட்டாளே
செல் செல் அவளுடன் செல்என்றே கால்கள் சொல்லுதடாசொல் சொல் அவளுடன் சொல்என்றே நெஞ்சம் கொல்லுதடா
சாலையில் அழகிய மாலையில்அவளுடன் போகவே ஏங்குவேன் தோல்களில் சாயுவேன்பூமியில் விழுகிற வேளையில்நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்காணும்போதேகண்ணால் என்னை கட்டி போட்டாள்காயம் இன்றி வெட்டி போட்டாள்உயிரை ஏதோ செய்தாள்
 மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்
அழகாய் மனதை பறித்துவிட்டாளேகனவில் கூச்சல் போட்டாள்
செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடாசொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா
துளி துளி துளி மழையாய் வந்தாளேசுட சுட சுட மறைந்தே போனாளேதுளி துளி துளி மழையாய் வந்தாளேசுட சுட சுட மறைந்தே போனாளே



Thuli Thuli Thuli Mazhaiyai Vanthaley Heyyy..     Chuda Chuda Chuda Marainthey Ponnaley Eyy…      Paarthal Paarka Thondrum…
      Peyrai Kerka Thondrum…      Poopozh Sirikum-Bothu…      Kaatrai Paranthida Thondrum…      Sezh Sezh Avaludam Sezh      Yendrey Kaazhgal Sozhuthada      Sozh Sozh Avaludam Sozh      Yendrey Nenjam Kolluthadaa      Azhagai Manathai Parithu-Vittaley      Thuli Thuli Thuli Mazhaiyai Vanthaley Heyyy…
      Chuda Chuda Chuda Marainthey Ponnaley Eyy…
      Thevadhai Aval Oru Thevadhai      Azhagiya Poo Mugam Kaanaveyh      Aayul Thaan Pothumoh….      Kaatrilae Aval Adhu Vaasanai      Aval Idam Yosanai Keyttudhaan..      Pookalum Pookumoh….
      Netri Meleyh Ottrai Mudi Aalum Bothu      Nenjukkuley Minnal Pookum Paarvai                               Aalai Thookum      Kannam Paarthal Mutham Gazha                                Theendazh Thondrum      Paatham Rendum Paarkum Bothu                               Gollusaai Maara Thondrum      Azhagai Manathai Parithu Vittaley…..
      Sezh Sezh Avaludam Sezh      Yendrey Kaazhgal Sozhuthada….      Sozh Sozh Avaludam Sozh      Yendrey Nenjam Kolluthadaa….
      Saalaiyil Azhagiya Maazhayil      Avaludan Pogaveyh Yengumeyh     Thozhgalil Saayuven….      Bhoomiyil Vizhugira Veylaiyil      Nizhalaiyum Odipoi Yenthuven      Nenjiley Thaanguven……
      Kaanum Bothey Kannal Yenna Katti Pottal      Kaayam Indru Vetti Pottal Uyirai Yetho Seithal      Mounam-Aagha Ullukuley Pesumbodhum      Angey Vanthu Vottu Keytal      Kanavil Koochal Pottal      Azhagai Manathai Parithu Vittaley…..
      Sezh Sezh Avaludam Sezh      Yendrey Kaazhgal Sozhuthada….      Sozh Sozh Avaludam Sozh      Yendrey Nenjam Kolluthadaa…..
      Thuli Thuli Thuli Mazhaiyai Vanthaley Heyyy…      Chuda Chuda Chuda Marainthey Ponnaley Eyy….
      Thuli Thuli Thuli Mazhaiyai Vanthaley Heyyy…      Chuda Chuda Chuda Marainthey Ponnaley Eyy….