Breaking

Post Top Ad

Your Ad Spot

வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவாOfficial Video Song | Naan Mahaan Alla | Karthi | Kajal Aggarwal | Yuvan Shankar Raja

 வா வா நிலவை புடிச்சுத் தரவா

வெள்ளி பொம்மையாக்கி தரவா. Official Video Song |நான் மகான் அல்ல | Karthi | Kajal Aggarwal | Yuvan Shankar Ra

  •  Movie: Naan Mahaan Alla
  •  Starcast: Karthi, Kajal Agarwal 
  • Director: Suseenthiran
  •  Composer: Yuvan Shankar Raja 
  • Singer: Haricharan
  •  Lyricist: Na Muthukumar 
  • Producer: Gnanavelraja
  •  Banner: Studio Green Productions 
  •  Label: Think Music


வா வா நிலவை புடிச்சுத் தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவவா  
ஓஹோ விடியும் போதுதான்மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா
வா வா நிலவை புடிச்சுத் தரவாவெள்ளி பொம்மையாக்கி தரவாஓஹோ விடியும் போதுதான்மறைஞ்சு போகுமேகட்டிப்போடு மெதுவாவானத்தில் ஏறி ஏணி கட்டுமேகத்தை அள்ளி மாலை கட்டுவா வா கட்டலாம் அன்பால் படி கட்டு......வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு......
ஓ....... ஓ.........

வா வா நிலவை புடிச்சுத் தரவாவெள்ளி பொம்மையாக்கி தரவாஓஹோ விடியும் போதுதான்மறைஞ்சு போகுமேகட்டிப்போடு மெதுவ
..................
ஆண்: கவலை நம்மை சில நேரம்கூரு போட்டு துண்டாக்கும்தீயினை தீண்டி வாழும்போதேதீபத்தில் வெளிச்சம் உண்டாகும்கடலை சேரும் நதி யாவும்தன்னை தொலைத்து உப்பாகும்ஆயினும் கூட மழையாய் மாறிமீண்டும் அதுவே முத்தாகும்ஒரு வட்டம்போலே வாழ்வாகும்வாசல்கள் இல்லா கனவாகும்அதில் முதலும் இல்லை முடிவும் இல்லைபுரிந்தால் துயரம் இல்லைவா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு.
ஓ...... ஓ......
வா வா நிலவை புடிச்சுத் தரவாவெள்ளி பொம்மையாக்கி தரவாஓஹோ விடியும் போதுதான்மறைஞ்சு போகுமேகட்டிப்போடு மெதுவா
...................
ஆஹா.......
இரவை பார்த்து மிரளாதே
இதயம் வேர்த்து துவளாதேஇரவுகள் மட்டும் இல்லை என்றால்நிலவின் அழகு தெரியாதேகனவில் நீயும் வாழாதேகலையும் போது வருந்தாதேகனவில் பூக்கும் பூக்களை எல்லாம்கைகளில் பறித்திட முடியாதேஅந்த வானம் போலே உறவாகும்மேகங்கள் தினமும் வரும் போகும்அட வந்தது போனால் மறுபடி ஒன்றுபுதிதாய் உருவாகும்.......
குழு: வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு.....வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு......ஓ... ஓ......






Va Va Nilava Pudichu Tharava..
Velli Bommaiyaaki Tharava..
Oh Vidiyum Bothuthaan Maraichu PogumaeKattipodu Methuva
Va Va Nilava Pudichu Tharava..
Velli Bommaiyaaki Tharava..
Oh Vidiyum Bothuthaan Maraichu PogumaeKattipodu Methuva
Vaanathil Eri Endru Kattu,. Megathai Alla Maalai Kattu
Va Va Kattalam, Anbaal Padi Kattu..
Va Va Kattalam, Anbaal Padi Kattu..
Ohhh.. Ohhh..
Va Va Nilava Pudichu Tharava..
Velli Bommaiyaaki Tharava..
Oh Vidiyum Bothuthaan Maraichu PogumaeKattipodu Methuva
Kavalai Nammai Sila NaeramKuru Pottu ThundaakkumTheeyinai Theendi VaazhumbotheyDeebathil Velicham UndaagumKadalai Cherum NathiyaavumThannai Tholaithu UppaagumAayinum Kooda Mazhaiyaai MaariMeendum Athuvae MuththaagumOru Vattampole VaalvaagumVaasalgal Illa KanavaagumAthil Muthalum Illai Mudivum IllaiPurinthaal Thuyaram Illai
Va Va Kattalam, Anbaal Padi Kattu..
Va Va Kattalam, Anbaal Padi Kattu..
Ohhh.. Ohhh..
Va Va Nilava Pudichu Tharva..
Velli Bommaiyaaki Tharava..Oh Vidiyum Bothuthaan Maraichu PogumaeKattipodu Methuva..
Iravai Parthu Miralaathey
Ithayam Vertthu Thuvalaathey
Iravugal Mattum Illai EndraalNilavin Azhagu TheriyatheyKanavil Neeyum VaalatheyKalaiyumbothu VarunthaatheyKanavil Pookum Pookkalai EllamKaikalil Parithida MudiyaatheyAntha Vaanam Polae UravaagumMegangal Thinamum Varum PogumAda Vanthathu Ponaal Marupadi OndruPuthithaai Uruvagum..
Va Va Kattalam, Anbaal Padi Kattu..
Va Va Kattalam, Anbaal Padi Kattu..
Ohhh.. Ohhh..