Breaking

Post Top Ad

Your Ad Spot

அண்ணன் கார்த்தி கேரளாவை மூழ்கடிக்கும் வெள்ள நிவாரணப் பணிக்கு ரூ. 25 லட்சம் நன்கொடை

அண்ணன்  கார்த்தி கேரளாவை மூழ்கடிக்கும்  வெள்ள நிவாரணப் பணிக்கு ரூ. 25 லட்சம் நன்கொடை




கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த அன்னன் கார்த்தி, திருவனந்தபுரம் செயலகத்தில் ஆகஸ்ட் 16 ம் தேதி முதலமைச்சரின் துயர நிவாரண நிதியில் 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.