Breaking

Post Top Ad

Your Ad Spot

நான் மகான் அல்ல - இறகை போலே, அலைகிறேனே உந்தன் பேச்சை கேட்கையிலே

நான் மகான் அல்ல - இறகை போலே, அலைகிறேனே உந்தன் பேச்சை கேட்கையிலே

  • Movie / Album Naan Mahaan Alla 
  • Language Tamil 
  • Lyricist Yugabharathy
  •  Singer's Yuvan Shankar Raja
  •  Music Director Yuvan Shankar Raja 
  • Label Think Music
  •  Year 2010
  •  Starring Kajal Agarwal, Karthi Song 


இறகை போலே, அலைகிறேனேஉந்தன் பேச்சை கேட்கையிலேகுழந்தை போலே, தவழ்கிறேனேஉந்தன் பார்வை தீண்டயிலேதொலையாமல் தொலைந்தேனேஉன் கைகள் என்னை தொட்டதும்கரையாமல் கரைந்தேனேஉன் மூச்சு கற்று பட்டதும்அநியாய காதல் வந்ததே, அட காதல் ஆசை தந்ததேஎனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு சென்றதே
கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்
கூட வந்து நீ நிர்த்பதும், கூடுவிட்டு நான் செல்வதும்தொடருதே, தொடருதே நாடகம்பாதி மட்டுமே சொல்லவதும், மீதி நெஞ்சிலே என்பதும்புரியுதே, புரியுதே காரணம்நேரங்கள் தீருதே, வேகங்கள் கூடுதேபூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே



Iragaip pole alaigireneUndhan pechaik ketkaiyileKuzhanthai pole thavazhgireneUndhan paarvai theendayileTholaiyaamal tholaintheneUn kaigal ennaith thottathumKaraiyaamal karaintheneUn moochuk kaatrup pattathumAniyaayak kaadhal vandhadheAdangaatha aasaith thanthatheEnakkulle yedho minnal pole thottuch sendrathe
Kannoram kaadhal vanthaal kanneerum thithippaagumVerondrum thevai ilai nee mattum podhum podhumEnnodu neeyum vandhaal ellaame kaiyil serumVerondrum thevai illai nee mattum podhum podhum
Kooda vanthu nee irpathumKoodu vittu naan selvathumThodaruthe thodaruthe naadagamPaadhi matume solvathumMeedhi nenjile enbathumPuriyuthe puriyuthe kaaranamNerangal theeruthe vegangal kooduthePoove un kannukkulle bhoomip panthu suthuthe
Kannoram kaadhal ........
Hey ennaanatho yedhaanatho illaamal poche thookkamKanne unnaik kaanaamal naan illai oho ho hoEn meedhile un vaasanai eppodhum veesap paarkkirenAnbe ennaich seraamal vaazhvillai oho hoAnbe unnaich seraamal vaazhvillai oho hoNee ennaik kaanbathe vaanavil pondratheDhoorathil unnaik kandaal thooral nenjil sinthuthe
Kannoram kaadhal ..........