Breaking

Post Top Ad

Your Ad Spot

அண்ணன் கார்த்தி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்



பத்திரிகையாளர்கள் மற்றும் திரைப்பட துறையில் உள்ள PRO இன் நன்மைக்காக
சென்னை prasanth hospitals மற்றும் Tamil Movie Journalists Association  மூலமாக திறமையான மருத்துவர்களால் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதனை அண்ணன் கார்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார்

 

     ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை  அமைய யோகா பயிற்சி பெற வேண்டும் என்று அண்ணன் கார்த்தி உரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார்.