Breaking

Post Top Ad

Your Ad Spot

Kadaikutty Singam - Thandora Kannaala Tamil Video |and Lyrics-Karthi, Sayyeshaa | D. Imman

Kadaikutty Singam ..Thandora Kannaala Tamil Video and lyrics- Karthi, Sayyeshaa -D. Imman

  • Song Name - Thandora Kannaala
  • Movie - Kadaikutty Singam
  • Singer - V.V Prasanna
  • Music - D. Imman
  • Lyrics - Yugabharathi
  • Starring - Karthi, Sayyeshaa, Sathyaraj, Soori, Priyabhavani, Shankar, Aarthana Binu
  • Written & Directed by Pandiraj
  • Editor - Ruban
  • Cinematography - R.Velraj

தண்டோரா கண்ணாலநித்தமும் படிச்சா ஆராரோமுண்டாசை என் வாழ்வைகட்டிட வரும் நீ பூந்தேரோ...
எதனை மோரா நான் பாத்தாலும்பாதாள என பேசும் வாயிசக்கரை மழை போல் உன் பேச்சுகொட்டிட தொலைவாச்சே பாயிஉள்ளந்திடுக்குதே உள்ளதா வந்து ஆராய..
தண்டோரா கணணாலநித்தமும் படிச்சா ஆராரோமுண்டாசை என் வாழ்வைகட்டிட வரும் நீ பூந்தேரோ...
போட்டு வெச்ச பொண்ணுசுத்தி அடிக்குது கொட்ட முத்து கண்ணுவட்டம் கட்டி நின்னுகும்மி அடிக்குது சொல்லு ரெண்டில் ஒன்னுகிழற்பாலதானே வரும் ... 
சூரியன்என நானும் கூட நினச்சேன்ஏகாதலும் பேசும் மகராசி உன் முகம்பார்க்க தூங்கி முழிச்சேன்என்னவோ போடி உன்னையெதடிரெக்கை முளைக்குதடி...நெஞ்சு பரகித்தடி....
தண்டோரா கண்ணாலநித்தமும் படிச்சா ஆராரோமுண்டாசை என் வாழ்வைகட்டிட வரும் நீ பூந்தேரோ...
செங்க கல்லும் உன்னை கண்டா நொடியிலேதங்க கள்ள மின்னரொட்டி துண்டா என்னகண்ண குழியிலே மென்னு நல்லா தின்ன...
புலி மேல பாய துணிஞ்சாலுமேமீறலாத ஆள கவுதாசிரிப்பாளா ஏண்டி மயில் தொகையைஒயர் கூடையாட்டம் இழுத்தவள்ளலை வாடி அள்ளியே போடிவண்டி நொடிக்குதடிநொண்டி அடிக்குதடி...
தண்டோரா கண்ணாலநித்தமும் படிச்சா ஆராரோமுண்டாசை என் வாழ்வைகட்டிட வரும் நீ பூந்தேரோ....
 எதனை மோரா நான் பாத்தாலும்பாதாள என பேசும் வாயிசக்கரை மழை போல் உன் பேச்சுகொட்டிட தொலைவாச்சே பாயிஉள்ளந்திடுக்குதே உள்ளதா வந்து ஆராய...




Thandora kannaalaNithamum padicha aararoMundaasa en vazhvaKattida varum nee poondhero....
Ethanai mora naan paathalumPathala yena pesum vaayiSakkarai mazhai pol un pechuKottida tholavache paayiUllanthidukuthey ullatha vandhu aarayi...
Thandora kannaalaNthamum padicha aararoMundaasa en vazhvaKattida varum nee poondhero...
Pottu vecha ponnuSutthi adikuthu kotta muthu kannuVattam katti ninnuKummi adikuthu sollu rendil onnuKizhakalathane varum suriyanEna naanum kooda ninachenEgathalum pesum magarasi un mugamParka thoongi muzhichenEnnavo podi unnaiyethadiRekka mulaikuthadiNenju parakithadi....
Thandora kannaalaNithamum padicha aararoMundaasa en vazhvaKattida varum nee poondhero....
Senga kallum unnai kanda nodiyilaThanga kalla minnaRotti thunda ennaKanna kuzhiyila mennu nalla thinna...
Puli mela paaya thuninjaalumeMeralatha aala kavuthaSiripaala yendi mayil thogaiyaOyar koodayatam izhuthaVallalla vaadi alliye podiVandi nodikuthadiNondi adikuthadi...
Thandora kannaalaNithamum padicha aararoMundaasa en vazhvaKattida varum nee poondhero....
Ethanai mora naan paathalumPathala yena pesum vaayiSakkarai mazhai pol un pechuKottida tholavache paayiUllanthidukuthey ullatha vandhu aarayiThandora…