Breaking

Post Top Ad

Your Ad Spot

தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு Naan Mahaan Alla | Karthi | Kajal Aggarwal | Yuvan Shankar Raja

Dheivam Illai Official Video Song | Naan Mahaan Alla | Karthi | Kajal Aggarwal | Yuvan Shankar Raja

  • Movie: Naan Mahaan Alla
  • Starcast: Karthi, Kajal Agarwal
  • Director: Suseenthiran
  • Composer: Yuvan Shankar Raja
  • Singer: Madhu Balakrishnan
  • Lyricist: Yuga Bharathi
  • Producer: Gnanavelraja
  • Banner: Studio Green Productions
  • Label: Think Music

தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்குஇல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்குஇதுவரையில் எதைக்கேட்டாலும் தருவாயே மனம் கோணாமல்துயரம் நான் இதை கேட்காமல்கொடுத்தாயே எதற்காகதெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு...
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்குஒரு நாள் எனை பிரிந்தாலும் வாடிய முகமேஉனை இனி எங்குப் பார்ப்பது ஓஎனதாசைகள் நிறைவேற ஏங்கியமனமே உனை எதைத்தந்து மேய்ப்பதுஅழுதிடக்கூடாதென்று அறிவுறை கூறுவாய்அழுகையை நீயே தந்து போனாயேஉறங்கிய நேரம் இன்றி உழைத்திடும் கண்களேநிரந்தரத் தூக்கம் என்ன ஆண் தாயேதெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு...
இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்குஉயிர் வாழ்வதே எனக்காக என்று நீ தினம் பேசுவாய்அது என்ன ஆனது ஓதலைமேல் சுமை இருந்தாலும் புன்னகைதருமே இதழ் அது எங்குப்போனதுநடந்திடப்பாதம் தந்து வழிக்காட்டினாய்நடுவிலே முந்தி சென்றாய் என் செய்வேன்எது எது இல்லையென்று எனக்கென வாங்கினாய்இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன்தெய்வம் இல்லையெனும்போது கோவில் எதற்கு...





Theivam illai enumpothu
kovil etharkku
illai neeyum enumpothu
vaazhve etharkku
Iravaraiyil ethai kettaalum
tharuvaaye manam konaamal
thuyaram naanithai ketkaamal
kodutthaaye etharkkaaga
Theivam illai enumpothu
kovil etharkku
illai neeyum enumpothu
vaazhve etharkku
Oru naal enai pirinthalum
vaadiya mugame unai ini enge parpathu
Oh......
kovil etharkkuillai neeyum enumpothuvaazhve etharkkuIravaraiyil ethai kettaalumtharuvaaye manam konaamalthuyaram naanithai ketkaamalkodutthaaye etharkkaagaTheivam illai enumpothukovil etharkkuillai neeyum enumpothuvaazhve etharkkuOru naal enai pirinthalumvaadiya mugame unai ini enge parpathuOh......
enathaasaigal niraivera engiyamaname unai ethai thanthu meetpathualuthidakudaathendru – arivuraikuruvaaialugayai neeye thanthu ponaayeurangida neram indri ulaitthidumkangaleniranthira thookam enna aalnthaayetheivam illai enumpothukovil etharkkuillai neeyum enumpothuvaazhve etharkkuUyir vaazhvathe enakkaga endruneethinam pesuvaai athu enna aanathuOh.......
l sumai irunthaalumpunnagaitharume ithazh athu engu ponathunadanthida paatham thanthuvalikalai kaattinaainaduvinil mundhi sendraathenseivenethu ethu illai endru enakkenavaanguvaaiirunthiyil neeye illai ennsolveantheivam illai enumpothukovil etharkkuillai neeyum enumpothuvaazhve etharkku....