Breaking

Post Top Ad

Your Ad Spot

விவசாயத்தை பிரித்து மேய்ந்த அண்ணன் கார்த்தி

விவசாயத்தை பிரித்து மேய்ந்த அண்ணன் கார்த்தி


   



விவசாயத்தையும் , விவசாயிகளையும் கொண்டாடும் விதமாக இயக்குநர் பாண்டிராஜ் உருவாக்கிய ’கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் கெத்து காட்டும் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்தார் அண்ணன் கார்த்தி.  

விவசாயத்தை பற்றி கல்லூரியில் பேசும் போதும்  அழகான நடிப்பை தாண்டி உண்மைகளை உணர்த்தினார்





பட்டியில் இருந்து சிட்டிக்கு போனவங்களை இனி சிட்டியில் இருந்து பட்டிக்கு அழைச்சுட்டு வரும் இயற்கை விவசாயம் ..." எனவும் , "சேமிப்பு என்பது ,சொத்த சேர்த்து வைப்பது மட்டும் அல்ல ... சொந்தத்தை சேர்த்து வைப்பதும் தான் எனவும்

இயற்கை விவசாயமும் ., இயற்கையோடு இசைந்த கூட்டுகுடும்ப வாழ்க்கையுமே அழகு என அண்ணன் கார்த்தி நமக்கு வாழ்ந்து காட்டினார்

நாகரீகம் என்ற பெயரில் நம் கலாச்சாரத்தையும் நம் உணவுப் பழக்கத்தையும் அழித்துவிட்டோம் நீங்கள் உழவன்பவுண்டேஷனுக்கு எந்த ஒரு நீதியும் தரவேண்டாம்

விவசாயிகளுக்காகவும் உங்களுக்காவும் உங்கள் உணவுப் பழக்கத்தில் முறையை மாற்றிக் கொள்ளுங்கள் மக்களை நேசிக்கும் மக்கள்நாயகனின் குரல்


இந்த நிலையில் அண்ணன் கார்த்தி அவர்கள் திறந்துவைக்கப்பட்ட அமுது உணவகம் திறப்பு விழாவில் அழகாய் இருப்பதை சாப்பிடுவது ஃபேஷனாகிவிட்டது என கூறினார்