Breaking

Post Top Ad

Your Ad Spot

இன்று சூர்யா அண்ணன் தலைமையில் வெளிவிடப்படும் தேவ் திரைப்படம் முன்னோட்டம்

இன்று சூர்யா அண்ணன் தலைமையில் வெளிவிடப்படும் தேவ் திரைப்படம் முன்னோட்டம்

அண்ணன் கார்த்தி நடித்த தேவ் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தில் உலகம் முழுவதும் வெளிவிடப்படுகிறது

இப்படத்தை பற்றி எதிர் பார்ப்பு நாளைக்கு நாள் அதிகமாக வருகிறது 

இதன் தொடர்ச்சியாக தேவ் படத்தின் முன்னோட்டம் இன்று மாலை 5.30 மணி அளவில் அண்ணன் சூர்யா தலைமையில் வெளிவிடப்படுகிறது