Breaking

Post Top Ad

Your Ad Spot

தேவ் செயற்கைக்கோள் உரிமைகள் சன் குழுமம் கைப்பற்றியது

அண்ணன் கார்த்தி மற்றும் ராகுல் பிரித்  நடித்த காதல் மற்றும் திரில்லர் உள்ள திரைப்படம் தேவ் 

இதில் ரம்யா கிருஷ்ணன், மூத்த நடிகர் கார்த்திக், பிரகாஷ் ராஜ்  என பலர் நடித்துள்ளனர் ரஜத் இந்த படத்தை இயக்கினார் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார் .முரளி சினி ஆர்ட்ஸ் தமிழ்நாட்டில் வெளிவிடுகிறது .இப்படம் வரும் பிப்ரவரி 14 திரைக்கு வருகிறது


இந்த நிலையில் இப்படத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் சன் குழுமம் கைப்பற்றியது  அதிகமான விலைக்கு வாங்கியது சன் குழுமம் என கூறப்படுகின்றது