Breaking

Post Top Ad

Your Ad Spot

Dev திரைப்படம் பற்றி அனைவரும் எதிர்பார்த்த முக்கியமான அறிவிப்பு

"தோழா" படத்தின் வெற்றிக்கு பின்னர், அண்ணன் கார்த்தி மற்றும் ரகுல் பிரீத் சிங் நடித்த 'தேவ்'  திரைப்படம் பிப்ரவரி 14 ம் தேதி வெளியிடப்படுகிறது  இது காதலர் தினம் அன்று வெளி ஆகிறது 





படத்தின் ஆடியோ வெளியீடு ஜனவரி 14 ம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது
ராஜத் ரவிசங்கர் இப்படத்தை இயக்கினார்

நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணன்  நிக்கி கலராணி  என பலர் நடித்து உள்ளனர் 


இந்த திரைப்படத்தின் trailer நாளை உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட உள்ளது இதனை ரசிகர்கள் #Dev 
#DevTrailerFromTomorrow  #DevonFeb14  என்கிற hastag ல் கொண்டாடினர்.