Breaking

Post Top Ad

Your Ad Spot

தேவ் திரைப்படத்திற்கு “U” சான்றிதழை வழங்கியுள்ளது தணிக்கை குழு

Dev censored with a U certificate. All set to release on Valentine’s Day! DevonFeb14


இந்த படத்தின் அணைத்து பணிகளும் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் சென்சார் போர்டுக்கு அனுப்பட்டிருந்தது. மேலும், படத்தை பார்த்துவிட்டு படத்திற்கு “U” சான்றிதழை வழங்கியுள்ளது தணிக்கை குழு. இந்த தகவலை அண்ணன் கார்த்தி அவர்கள் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்



இதன் மூலம் தேவ் திரைப்படம் பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாவது உறுதி என்பது திட்டவட்டமாக தெரியவந்துள்ளது