Breaking

Post Top Ad

Your Ad Spot

மவுன அஞ்சலி

தூத்துக்குடி மாவட்ட கார்த்தி இரத்ததான கழகம் மற்றும் இளைஞரனி, மிரட்டல் நாயகன் கார்த்தி நற்பணி இயக்கம் , பாளை ரோடு  வியாபாரிகள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பாக தற்கொலைபடை தாக்குதலில் வீரமரணம் அடைந்த நமது இராணுவ வீரர்களுக்கு மலர் துவி இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது...





































1 comment: