Breaking

Post Top Ad

Your Ad Spot

மாணவர்களுக்கு உதவ நமது சூர்யா மற்றும் கார்த்தி அண்ணன் மக்கள் மன்ற நிர்வாகிகள் புதிதாக தொடங்கியுள்ள முயற்சி

நமது தமிழ்  மிகவும் தொன்மையான மொழி மிகவும் அழகானது அதன் இலக்கணம் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளலாம். இன்றைய இளம் தலைமுறையினர் அதனை மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள நமது சூர்யா அண்ணன் கார்த்தி அண்ணன் மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலமாக புதிய யூ டியூப்  தொடக்கபட்டுள்ளது .




இதற்காக அவர்கள் புதிய பாடத்திட்டம் தயாரித்து மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள உதவினர் அவர்களை போல அனைவரும் பயன் அடைய  மேலே உள்ள யூ டியூப் பக்கம் வரவும்.

அவர்களின் முயற்சிக்கு அனைவரின் சார்பாகவும் வாழ்த்துகள்


1 comment: