Breaking

Post Top Ad

Your Ad Spot

கலைமாமணி விருது பெரும் நமது அண்ணன் கார்த்தி


தமிழக அரசினால் ஆண்டுதோறும் கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் தொன்மையான கலைவடிவங்களை பேணவும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருது கலைமாமணி விருது





இந்த விருது தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாடு இயக்ககத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினால் 1954 முதல் இலக்கியம்,இசை மற்றும் நாடகத்துறையில் சிறப்பு மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.



ஆனால் கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்படவே இல்லை.  எட்டு ஆண்டுகளுக்கு சேர்த்து தற்போது மொத்தமாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  



2011 - 2018 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

நமது அண்ணன் கார்த்தி அவர்கள் 2014 ஆண்டின் கலைமாமணி விருதை பெறுகிறார்

இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்

No comments:

Post a Comment