Breaking

Post Top Ad

Your Ad Spot

அண்ணன் கார்த்தி போல அவரது தம்பிகள் என்ன உதவிகள் செய்தனர் தெரியுமா??


அண்ணன் கார்த்தி அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவும் குணம் நிறைந்தவர் அவர் பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகிறார்



விவசாயிகள்  நலனில் அக்கறை கொண்ட அண்ணன் கார்த்தி தனியாக அறக்கட்டளை நிறுவி விவசாயம் தொடர்பான பல உதவிகளை  விவசாயிகளுக்கு சேவை செய்து வருகிறார்


அவரின் அன்பு உடைய அவரது தம்பிகள் பல வகையான உதவிகள் செய்து வருகின்றனர்


இந்த நிலையில் அண்ணன் கார்த்தி நடித்த தேவ் திரைப்படத்தினை முன்னிட்டு சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகர தலைமை மக்கள் நல மன்றம் சார்பாக கார்த்தி அண்ணனின் தம்பி  ஜீவி விஜய் அவர்கள் ரத்த தானம் செய்து உள்ளார்


அவருக்கு சமூக வலைதளத்தின் மூலமாக பாராட்டுக்களும் வாழ்த்துகளும் வந்த வன்னம் உள்ளது

No comments:

Post a Comment